ஹாய் மக்களே
ஹாய் மக்களே ,
இனிமே நம்ம ப்லோக்ல சினிமா சம்பந்தமான விஷயங்கள் ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்.எப்பவும் போல உங்க ஆதரவு வேணும் பிரண்ட்ஸ் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க , கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் இருக்கும் .
நடிகர், நடிகைகள் போட்டோக்கள், விவரங்கள், லேட்டஸ்ட் நியூஸ் என எல்லாமே கிடைக்கும் .உங்களுக்கு எந்த மாதிரி போஸ்டல் வேணும்னு கீழ கம்மெண்ட்ல போடுங்க பிரண்ட்ஸ் நான் போஸ்ட் பண்றேன்.
இது நம்ம பிலிப் பிலிப் ப்லோக்
Comments
Post a Comment