சகல சங்கடங்களையும் தீர்க்கும் 108 சாய் பாபா போற்றி
சகல சங்கடங்களையும் தீர்க்கும் 108 சாய் பாபா போற்றி கீழ்க்காணும் சாய் பாபா மந்திரத்தை வியாழக்கிழமை 108 முறை கூறி வந்தால் சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிட்டும்.தினமும் ஓதலாம் , வியாழக்கிழமைகளில் ஓதுவது சிறப்பு. சீலங்கள் தருவாய் போற்றி ஞாலத்தின் ஒளியே போற்றி நலம்தந்து அருள்வாய் போற்றி நான்மறைப் பொருளே போற்றி ஞானத்தின் ஒளியே போற்றி கற்பக விருட்சம் போற்றி கற்பூர ஒளியே போற்றி துளசியாய் இருப்பாய் போற்றி துயரங்கள் துடைப்பாய் போற்றி துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி துணைநின்று காப்பாய் போற்றி பாபங்கள் தீர்ப்பாய் போற்றி பலன்களை அருள்வாய் போற்றி கிருஷ்ணனும் நீயே போற்றி பரமனும் நீயே போற்றி- சிவனும் நீயே போற்றி தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி பாற்கடல்...