கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
மிகப்பிரபலமான கோயில் கோபுரங்கள் கண்டு மகிழுங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில்
தஞ்சை பெருவுடையார் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
கோபுரத்தில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது . அதை அறிந்தவன் மரணத்தையே வெல்லும் சக்தி உண்டு , அதை தெரிந்துக்கொண்டால் தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் வல்லமை கிட்டும் .
கோபுரம் மட்டுமின்றி கொடிமரம், ஸ்தூபம், ஸ்தம்பம், தூண்கள், சிற்பங்கள், கருவறை, மூலவர், உற்சவர், லிங்கம்,கணபதி, முருகர், மஹா விஷ்ணு, சிவன், சக்தி, லட்சுமி , சரஸ்வதி என எல்லாம் அந்த சூட்சுமம் சூத்திரத்தை குறிக்கும் மறைமுக குறியீடு.
அதனால் தான் சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று !!!
#கோபுர #தரிசனம் #கோடி #புண்ணியம் #PlipPlipBlogs
By PlipPlipBlogs
Comments
Post a Comment