Posts

புரட்டாசி மாதம்

Image
  புரட்டாசி மாதம் எப்படி பெருமாளுக்கு உகந்தது?   சாஸ்திரம் சம்பிரதாயம் போன்றவற்றை வழி வழியாக கடைப்பிடித்து வரும் நாம் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வதும் அதை மற்றவரும் அறியும் வண்ணம் எடுத்துரைப்பதும் ஒரு வகை புண்ணியமே . அந்த வகையில் புரட்டாசி எப்படி பெருமாளுக்கு உகந்தது என்பதை பார்ப்போம் .                                                                                                புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார் . மற்ற ராசிகளை காட்டிலும் கன்னி ராசிக்கு ஒரு தனித்தன்மை உண்டு . ஒரு கிரகம் ஒரு ராசியில் ஆட்சியையும் இன்னொரு ராசியில் உச்சமும் உச்சம் அடைந்த இடத்தில் இருந்து ஏழாவது ராசியில் நீச்சமும் அடையும் . உதாரணத்துக்கு சிம்மத்தில் ஆட்சி பெரும் சூரியன் , மேஷத்தில் உச்...