குறைவற்ற செல்வம் தரும் தனவிருத்திமாலை - அஷ்டலட்சுமி மந்திரங்கள்
குறைவற்ற செல்வம் தரும் தனவிருத்திமாலை - அஷ்டலட்சுமி மந்திரங்கள்
எண்ணங்கள் எல்லாம் ஈடேறவும் குறை ஏதும் இன்றி வாழவும் எல்லாருக்குமே செல்வம் அவசியம்.நல்வழியில் செல்வம் சேர்த்திடவும் அந்த செல்வத்தால் வாழ்வு செழிக்கவும் செல்வா மகளான மஹாலக்ஷ்மியின் அருள் அவசியம்.அஷ்ட லக்ஷ்மியின் அருளினை பெற அகம் ஒன்றிச் சொல்ல வேண்டிய துதி இது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் முழு நிலவு நாளிலும் இதனைச் சொல்வது மிகச் சிறப்பான நற்பலனைத் தரும்
1. தன லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம !
2. வித்யா லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம!
3. தான்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
4. வீர லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
5. சௌபாக்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம!
6. சந்தான லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம!
7. காருண்ய லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம!
8. ஆதி லட்சுமி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம !!!
பலன்மொழி
அட்டத் திருமகலாய் அருள்வீசும் அன்னைபுகழ்
இட்டவெளி மங்களத்தில் இருந்தபடி இருந்துரைப்பார்
துட்டத்துயர் தொலைவேகும்; துணிவுபுகழ் அருகாகும்
முட்டமுட்டப் பொருள்குவித்து முன்னின்று வாழ்ந்திடுவார்
ஓம் ஸ்ரீம் மலக்ஷ்மியை நமஹ
#LakshmiMantra #Lakshmi #PlipPlipBlogs
By PlipPlipBlogs
Comments
Post a Comment